Sunday, March 23, 2008

கல்லூரி வாழ்க்கை

நாட்களை கடத்தியதால்
வருடத்திடம் கைதானவன்
மாணவன்
- தனசேகரன்

Saturday, March 22, 2008

இந்தியா

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
வீடு
கொடு
மரம் வளர்க்
கிறோம்...

பி. குறிப்பு

பல பேருக்கு மரமே வீடாய்...